ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்டமான வீடு இலவசம்: ஆனால்

Germany
By Balamanuvelan May 06, 2024 08:25 AM GMT
Report

ஜேர்மனி அரசு, பிரம்மாண்டமான வீடு ஒன்றை இலவசமாக தர முன்வந்துள்ளது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள யாரும் வந்ததுபோல் தெரியவில்லை.

ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வீடு இலவசம்

பெர்லினுக்கு வெளியே அமைந்திருக்கும் பிரம்மாண்ட வீடு ஒன்றை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது ஜேர்மனி அரசு. ஆனால், அதை யாரும் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்டமான வீடு இலவசம்: ஆனால் | A Huge House In Germany Is Free

Image: Patrick Pleul/dpa/picture alliance 

மக்கள் அந்த வீட்டை வாங்க தயங்குவதேன்?

Brandenburg மாகாணத்தில் அமைந்துள்ள அந்த வீடு, முன்னர் நாஸி அமைச்சரான ஜோசப் (Joseph Goebbels) என்பவர் வாழ்ந்த வீடாகும். 42 ஏக்கர் அளவிலான நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் ஜோசப் விடுமுறை நாட்களில் தன் மனைவி மற்றும் தன் ஆறு பிள்ளைகளுடன் தங்குவது வழக்கம். அத்துடன், அவரது ரகசிய காதலிகள் பலருடன் அவர் அந்த வீட்டில் தங்குவதுண்டாம்.

ஜோசப்பும் அவரது மனைவி பிள்ளைகளும், பெர்லினிலுள்ள பதுங்குகுழி ஒன்றில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டபிறகு, அந்த வீடு ஒரு ராணுவ மருத்துவமனையாக செயல்பட்டுவந்துள்ளது. பெர்லின் சுவர் இடிப்புக்குப் பின் பல கைமாறி இப்போது அநாதரவாக விடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்டமான வீடு இலவசம்: ஆனால் | A Huge House In Germany Is Free

Image: Christian Thiel/imago images 

அது முன்னர் நாஸி அமைச்சர் ஒருவர் வாழ்ந்த வீடு என்பதுடன், அதை பராமரிக்க பெரும் தொகை செலவிடவேண்டியிருக்கும் என்பதாலும், அதை இலவசமாகக் கூட பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அப்படி யாரும் அந்த வீட்டைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லையானால், அதை இடித்துவிட முடிவு செய்துள்ளதாக பெர்லின் மாகாணங்கள் துறை நிதி அமைச்சரான Stefan Evers தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US