ஒரே மோதிரத்தில் 24,679 வைரங்கள்! குத்துச்சண்டை போட்டியில் பறிபோன உயிர்! இந்திய செய்திகள்
கேரள மாநிலத்தில் உள்ள நகை நிறுவனம் ஒன்று ஒரே மோதிரத்தில் 24ஆயிரத்து 679 வைரங்களை பதித்து வைர மோதிரம் ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
டெல்லியில் ஜஹாங்கிர்பூரி என்ற இடத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக 4 சிறுவர்களை பொலிலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு கொடுத்த பணத்தை பெற்று கொள்ளாமல் காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பெண் ஒருவர் வீசியெறிந்தார்.
இதுகுறித்து மேலதிக இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.