கடினமான புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. பிரபல நாட்டில் போலி தடுப்பூசிகள் விற்பனை... உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா பரவலாக உலகம் முழுவதும் சிக்கி தவித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் பல இடங்களில் உயிர்கள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் வருகின்றது.
அதில் இன்றைய உலகச் செய்தியில் அமெரிக்காவில் தற்போது கடுமையான வானிலை நிலவிவருகிறது. கடும் குளிரால் டெக்சாஸ், லூசியானா, கென்டக்கி, மிசௌரியைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்து சம்பவம் முக்கியமானதாகும்.
அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கண்டறிய கடினமான புதிய வகை கொரோனா வைரஸ் கண்பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நோய் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்படி பல சம்பவங்கள் நாடு முழுவது அறங்கேறி வருகின்றது . இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.