பிரித்தானிய ராணி குடும்பத்தில் ஒரு இழப்பு: துயரத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி
பிரித்தானிய ராணிக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர், ராணி கமீலாவின் சகோதரி கணவர்.
50 ஆண்டுகளாக நெருக்கமான நபர்
ராணி கமீலாவின் தங்கை Annabel (74). Annabelஇன் கணவரான Simonதான் தற்போது மரணமடைந்துள்ளார். Simon கமீலாவுடன் 50 ஆண்டுகளாக நெருக்கமானவர் ஆவார்.
விடயம் என்னவென்றால், கமீலாவின் உறவினரான Charles Villiers (59) என்பவர் சிறிது காலத்துக்கு முன்புதான் உயிரிழந்தார். அவர் லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீண்ட காலமாக தனது மனைவியுடனான விவாகரத்து பிரச்சினை இழுத்துக்கொண்டிருந்த நிலையில், Charles ஒருநாள் தற்கொலை செய்துகொண்டார்.
Credit: Getty
அவரது மரணம் கமீலாவை துயரத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், கமீலாவுக்கு தற்போது மீண்டும் ஒரு துயர செய்தி கிடைத்துள்ளது.
கமீலாவின் தங்கைக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Credit: Alpha Press
Credit: Rex