இப்படியும் சம்பாதிக்கலாம்.. வேலை எதுவும் செய்யாமல் தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதிக்கும் பிரித்தானியர்!

London professional queuer 160 pounds
By Logeswari Jan 19, 2022 10:59 AM GMT
Report

லண்டனில் இளைஞர் ஒருவர் தினமும் வேலை எதுவும் செய்யாமல் தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதித்து வருகின்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் நகரில் உள்ள Fulham பகுதியில் வசித்து வருபவர் Freddie Beckitt. 31 வயது மதிக்கத்தக்க இவர், வரலாற்று கதை ஆசிரியராக உள்ளார். இவரை பொதுவாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் 'professional queuer' என்று அழைக்கிறார்கள்.

இப்படியும் சம்பாதிக்கலாம்.. வேலை எதுவும் செய்யாமல் தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதிக்கும் பிரித்தானியர்! | A Man Earns 160 Pounds Daily

ஏனென்றால் வரிசையில் கைக்குழந்தைகள் கொண்டு நிற்க முடியாதவர்கள், பணக்காரர்கள் மற்றும் முதியவர்கள் போன்றவர்களுக்கு பதிலாக வரிசையில் நின்று தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதித்து வருகிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நான் இதுவரை 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றுள்ளேன். எனது வேலையே வரிசையில் நிற்பது தான். ஒரு நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுக்க 3 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும்.

அவ்வாறு நிற்பதற்கு மணிக்கு 20 பவுண்ட் பணமாக தருவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் நான் ஒரு எழுத்தாளர் என்பதால் எழுதவும் என்னால் நேரத்தை ஒதுக்க முடிகின்றது.

இப்படியும் சம்பாதிக்கலாம்.. வேலை எதுவும் செய்யாமல் தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதிக்கும் பிரித்தானியர்! | A Man Earns 160 Pounds Daily

நினைக்கும் நாளில் நான் சந்தோஷமாக வேலைபார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது போல் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் நின்று தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதித்து வருகின்றார்.     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US