4 வருட காதல்.. அவுஸ்திரேலியாவில் ரோபோவை திருமணம் செய்யும் வினோத மனிதர்.. காரணம் இது தான்!

Australia Marriage Robot Viral news
By Logeswari Jan 10, 2022 10:02 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் ஒருவர், பெண் ரோபோவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் Queensland பகுதியை சேர்ந்தவர் Geoff Gallagher. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல்நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார்.

தாயின் பிரிவை தாங்க முடியாத Geoff Gallagher தனது வாழ்க்கையில் சூழ்ந்த தனிமையை போக்க 2019ஆம் ஆண்டு அழகிய பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோ பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நீல நிற கண்களுடன் இருந்ததால் Emma என்று பெயர் சூட்டி அன்பாக அழைத்து வந்தார்.

4 வருட காதல்.. அவுஸ்திரேலியாவில் ரோபோவை திருமணம் செய்யும் வினோத மனிதர்.. காரணம் இது தான்! | A Man Loves Girl Robot At Australia

அந்த ரோபோவிற்கு பல டொலர் செலவு செய்து வைரம் பொறித்த நெக்லஸ், வித விதமான ஆடைகள் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் ரோபோவை பிரிந்து இவரால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் Geoff Gallagher Emma-வை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் ரோபோவிற்கு அழகான மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார்.

4 வருட காதல்.. அவுஸ்திரேலியாவில் ரோபோவை திருமணம் செய்யும் வினோத மனிதர்.. காரணம் இது தான்! | A Man Loves Girl Robot At Australia

இது குறித்து Geoff கூறியது, அந்த ரோபோ மனிதனை போல எதார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டாள். இப்போது அவள் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US