பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது மீண்டும் வானில் தோன்றிய ஒரு அதிசயம்

United Kingdom
By Balamanuvelan Sep 20, 2022 07:10 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்திய நாளன்று, விண்ட்சர் மாளிகைக்குமேல் ஒரு வானவில் தோன்றிய விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மகாராணியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு மேலும், மீண்டும் ஒரு வானவில் தோன்றியுள்ளது.

பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்திய செப்டம்பர் 8ஆம் திகதி, விண்ட்சர் மாளிகைக்குமேல் ஒரு வானவில் தோன்றிய விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதேபோல, பக்கிங்காம் மாளிகைக்குமேலும் இரட்டை வானவில் தோன்ற, மக்கள் அதை தங்கள் அன்பிற்குரிய மகாராணியாரின் மறைவுடன் இணைத்து நெகிழ்ந்தார்கள்.


இந்நிலையில், மகாராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் முடிவுக்கு வந்த அந்த நேரத்தில், மீண்டும் ஒரு வானவில் வானத்தில் தோன்றியதால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இதுபோக, மகாராணியாரின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்போது அவரது சவப்பெட்டியின் மீது சரியாக வானிலிருந்து ஒளிக்கற்றை ஒன்று விழுந்ததையும் எண்ணிப்பார்க்கும் மக்கள், ஆச்சரியத்திலும், இன்ப அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளார்கள்.  

பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது மீண்டும் வானில் தோன்றிய ஒரு அதிசயம் | A Miracle Reappeared In The Sky During The Funeral

Image: PA Media

பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது மீண்டும் வானில் தோன்றிய ஒரு அதிசயம் | A Miracle Reappeared In The Sky During The Funeral

Image: PA Media

பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது மீண்டும் வானில் தோன்றிய ஒரு அதிசயம் | A Miracle Reappeared In The Sky During The Funeral


மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US