16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகளால் உருவான அருங்காட்சியகம்!
துருக்கியின் சிறிய நகரங்களில் ஒன்று தான் இந்த அவனோஸ்.
இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் செரமிக் பாண்டங்களுக்கு பிரபலமானது.
இங்கு ஏராளமான கடைகளை காணலாம். ஒரு மட்பாண்ட கடையின் அடித்தளத்தில், ஒரு குகை போன்ற இடம் உள்ளது. அந்த குகை முடிகளால் நிறைந்துள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது.
இதுதான் தற்போது முடி அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது.
அது பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |