வைட்டமின் D குறைந்தால் உடலில் ஏற்படும் அறிகுறியும், ஆபத்தும்!
சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் D மனித உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. ஒரு மனிதனுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மருத்துவ ஆய்வுப்படி, மனிதனுக்கு வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டால் கோவிட்-19 தொற்று நோய் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதனின் எலும்புகளை எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைக்க வைட்டமின் D முக்கிய பங்காற்றுகின்றன.
நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க, எப்படி இயற்கை வழியில் வைட்டமின் D குறைபாடு கிடைக்கச் செய்யலாம் என்று பார்ப்போம் -
வைட்டமின் D குறைந்தால் வரும் அறிகுறிகள்
1. வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டால், கொழுப்பு செல்கள் உடலை விட்டு வெளியாமல் உடல் எடை அதிகரிக்கும்.
2. சிறுநீரகம் மற்றும் கல்லீரல்களில் பிரச்சினை ஏற்படும்.
3. தசைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் பலவீனமாகும்.
4. சோம்பல் தொடர்ச்சியாக இருக்கும். இது ஆரம்ப கால அறிகுறி.
5. மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்.
வைட்டமின் டி கிடைக்க இயற்கை வழிகள்
1. உணவில் மீன், தயிர், பால், காளான்கள் மற்றும் முட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. புகைபிடித்தல், மது பழக்கத்தை கை விட வேண்டும்.
4. உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5. வைட்டமின் டி மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |