நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர்

Vladimir Putin Germany
By Balamanuvelan Aug 08, 2022 11:15 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

புடின் ஆதரவாளர் ஒருவர் தொலைக்காட்சியில் நேரடியாக ஜேர்மானிய ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ஊடுருவல் தொடங்கிய நாள் முதற்கொண்டே ரஷ்ய தொலைக்காட்சிகளில் புடின் ஆதரவாளர்கள் பிரித்தானியா முதலான நாடுகளை அணுகுண்டு வீசி அழித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது ஜேர்மன் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர்.

நாங்கள் அனைவரும் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என புடின் ஆதரவாளரான Aleksey Zhuravlyov என்பவர் நேரடியாக தொலைக்காட்சியில் மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்னவென்றால், ஜேர்மனி உக்ரைனுக்குக் கொடுத்த தானியங்கி ஆயுதங்களை உக்ரைனியர்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவர் உக்ரைனிலிருந்தவண்ணம் விவரிக்கிறார்.

அந்த காட்சிகளைக் காட்டி Aleksey Zhuravlyovஇடம், ரஷ்ய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் கருத்துக் கேட்கும்போதுதான் அவர் இப்படி அந்த ஜேர்மன் ஊடவியலாளரையும், ஒட்டு மொத்த ஜேர்மன் ஊடகவியலாளர்களையும் கொன்றுவிடுவதாக எச்சரிக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரே, Aleksey Zhuravlyovஇடம், நீங்கள் கொலை மிரட்டல் விடுக்கிறீர்கள் என எச்சரிக்க, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், அதற்கு என்ன, நான் போகிறேன், அவர்களைக் கொல்லத்தான் போகிறேன் என்கிறார் அவர்.

ஜேர்மன் ஊடகவியளாளர்களை நாசிக்கள் என அழைத்து Aleksey Zhuravlyov கொலை மிரட்டல் விடுத்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US