ஜேர்மன் வீராங்கனையை சட்டையைப் பிடித்து உலுக்கி பளார் பளாரென அறைந்த பயிற்சியாளர்: ஒலிம்பிக்கில் ஒரு திடுக் சம்பவம்

Germany olympics
By Balamanuvelan Jul 28, 2021 11:27 AM GMT
Report

ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஜூடோ போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த ஜேர்மன் வீராங்கனையை, அவரது பயிற்சியாளர் சட்டையைப் பிடித்து உலுக்கு உலுக்கென்று உலுக்கி, பளார் பளாரென அறைய ஒரு கணம் அரங்கத்திலிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஜேர்மன் ஜூடோ வீராங்கனையான Martyna Trajdos, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Szofi Ozbasஐ எதிர்கொள்வதற்காக போட்டி நடக்கும் மேடையை நோக்கிச் செல்கிறார்.

திடீரென Martyna நிற்க, அவரது பயிற்சியாளரான Claudiu Pusa, Martynaவை சட்டையைப் பிடித்து உலுக்கி, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைகிறார். அரங்கமே அதிர்ந்துபோய் அமைதியாக, Martynaவோ மௌனமாக தலையை ஆட்டிவிட்டு போட்டிக்கு செல்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக Martyna போட்டியில் தோற்றுப்போனார். பொதுவாக தோற்றுப்போனவர்களைக் குறித்து மக்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனால், Martyna அடி வாங்கியதால் சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்துள்ளார்கள்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு Martyna விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஜேர்மனியில் இது ஒரு பாரம்பரியமாம், ஜூடோ போட்டிக்கு செல்வதற்கு முன் போட்டியாளரை உற்சாகப்படுத்துவதற்காக இப்படி செய்வார்களாம்.

ஆகவே, மக்களே என் பயிற்சியாளரை கோபித்துக்கொள்ளாதீர்கள். நான் தான் அவரை அப்படி செய்யச் சொன்னேன் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார் Martyna.

ஜேர்மன் வீராங்கனையை சட்டையைப் பிடித்து உலுக்கி பளார் பளாரென அறைந்த பயிற்சியாளர்: ஒலிம்பிக்கில் ஒரு திடுக் சம்பவம் | A Startling Incident At The Olympics

ஜேர்மன் வீராங்கனையை சட்டையைப் பிடித்து உலுக்கி பளார் பளாரென அறைந்த பயிற்சியாளர்: ஒலிம்பிக்கில் ஒரு திடுக் சம்பவம் | A Startling Incident At The Olympics

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US