10 ஆம் வகுப்பு கணித தேர்வில் மாணவன் எழுதிய வியக்க வைக்கும் பதில்
10 ஆம் வகுப்பு கணித தேர்வில் மாணவன் எழுதிய பதிலை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆசிரியர் அதிர்ச்சி
பொதுவாகவே பள்ளி மாணவர்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நன்றாக படித்து நன்றாக தேர்வு எழுதும் மாணவர்கள். மற்றொன்று, பள்ளிக்கு சரியாக செல்லாமல், பின்னால் உட்கார்ந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்கள்.
ஆனால், அவர்கள் தான் தேர்வின் போது விடைத்தாளில் விசித்திரமணா பதிலை எழுதுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது.
அதாவது 10ம் வகுப்பு கணிதத் தேர்வு நாள் அன்று , மாணவர் ஒருவர் விடைத்தாளில் ஆசிரியரை அதிர்ச்சியடைய வைக்கும்படியான பதிலை எழுதியுள்ளார்.
அந்த மாணவர், தனது விடைத்தாளில் "எனக்கு பதில் தெரியவில்லை, எனக்கு கணிதம் தெரியவில்லை, எனக்கு தீர்வு தெரியவில்லை" என்று எழுதியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இச்சம்பவம் வட மாநிலத்தில் நடைபெற்றதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |