தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 பேர்! பல வருடங்கள் கடந்து அவிழாத மர்மம்! உலகையே உலுக்கிய சம்பவம்
உலகில் இன்றுவரை பல கொலை சம்பவங்களும் மர்மம் நிறைந்த சம்பவங்களும் நடந்து கொண்டு தான் உள்ளது. .
பல வருடங்கள் கடந்தும் இன்று வரை சில கொலை சம்பவங்கள் அவிழாத மர்மமாகமுடிச்சாகவே உள்ளது.
அப்படி ஒரு சம்பவம் தான் ஜெர்மனியில் நடந்துள்ளது. ஜெர்மன் நாட்டில் தனியாக இருந்த ஒரு வீட்டில் உள்ள எல்லோரும் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்கள் கொலை செய்யப்பட்டு 4 நாட்களாக தினமும் அந்த வீட்டிற்கு ஆட்கள் வந்தும் நடந்த கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் உலகையே உலுக்கிய கொடூர சம்பவமாக மாறிவிட்டது. இந்த சம்பவத்தை இன்று படித்தாலும் ரத்தம் உறையவைக்கும் அளவிற்கு இருக்கிறது.
தற்போது இந்த சம்பவத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.