உணவுப்பொருட்கள் விலைவாசி தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

Germany
By Balamanuvelan Sep 02, 2022 12:35 PM GMT
Report

ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்கனவே மக்களை கடுமையாக பாதித்துள்ளது. 

இந்நிலையில், மளிகைப்பொருட்கள் விலை மேலும் உயரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் உணவுப்பொருட்களின் விலை மேலும் உயரலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜேர்மனியில் மளிகைப் பொருட்கள் விலை எக்கச்சக்கமாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு முந்தைய நிவரத்துடன் ஒப்பிட்டால் மளிகைப் பொருட்கள் விலை 16.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப்பொருட்கள் விலைவாசி தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை | A Warning To The German People

 Photo: picture alliance/dpa | Hendrik Schmidt

உற்பத்தியாளர்கள் வாரந்தோறும் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்திவருவதாக சில்லறை வர்த்தக ஜாம்பவானான, Rewe நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான Lionel Souque தெரிவித்துள்ளார்.

எரிபொருட்கள் மற்றும் கச்சாப்பொருட்கள் விலை உயர்வு, மற்றும், பணியாளர்கள் ஊதியம் போன்ற விடயங்கள்தான் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.

ஆனாலும், உற்பத்தியாளர்கள் விலையேற்றுவதைப் பொருத்து எல்லா பொருட்களின் விலைகளையும் நாங்கள் உயர்த்துவதில்லை என்று கூறும் Lionel Souque, இந்த விலையேற்றம் நியாயமானதுதானா என்று பார்த்துத்தான் நாங்கள் முடிவு செய்கிறோம் என்கிறார்.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US