2021 ஆடி மாத ராசி பலன்! யாருக்கு எல்லாம் விபரீத ராஜயோகம் வர போகுது தெரியுமா?

1 week ago
Courtesy: oneindia

ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கப் போகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கடக ராசியில் சூரியன், செவ்வாய் சிம்ம ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு, ரிஷபத்தில் ராகு, மிதுன ராசியில் புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன.

இதனடிப்படையில் ஆடி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. புத்திசாலித்தனம் பலிச்சிடும். மன தைரியம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் வீடுகளில் சுப காரியங்கள் நடைபெறும்.

ஆடி மாதத்தில் ஆதாயங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க அப்ளை செய்வீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். சூரியன் நான்காம் வீட்டில் பயணிப்பதால் காதலில் பிரச்சினை வரலாம் கவனம். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும்.

பங்குச்சந்தை முதலீடுகளை பெரிய அளவில் தவிர்த்து விடுங்கள். செவ்வாய்கிழமை விநாயகரை வழிபடவும். அங்காரக சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரணம் தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும்.

மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்துக்கள் வாங்க யோகம் வரும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். கையில் இருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம். வேலை மாறுவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. ஆடி மாதத்தில் அவசரப்பட வேண்டாம். குல தெய்வ அனுகூலம் இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும்.  

மிதுனம்

நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் கைக்கூடி வரும். உறவினர்களால் உதவிகள் தேடி வரும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும்.

உங்களின் கவுரவம் அந்தஸ்து புகழ் காக்கப்படும். அடுத்தவரின் விசயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உயர்கல்விக்காக முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.

கடகம்

ஆடி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயங்கள் நிறைந்த மாதம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய பண வரவு அதிகரிக்கும். தகவல் தொடர்புத்துறையில் நன்மைகள் நடைபெறும்.

எதிர்பாராத பண வரவு வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிறைய சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். காதல் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும்.

முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகிரகத்தினால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்வலி பிரச்சினைகள் வரலாம். ஆடி அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களை நினைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அம்மன் அருள் அதிகம் கிடைக்கப் போகிறது. சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவு கிடைக்கும் சிக்கனம் தேவைப்படும்.

வீண் வம்பு வழக்குகள் வரும் பொறுமையும் கவனம் தேவை. ராசியில் செவ்வாய் சுக்கிரன் வருவதால் வேலையில் கவனம் விழிப்புணர்வு தேவை.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து விடும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எதிர்பாராத பண வரவு வரும். தந்தையின் சொத்து விற்பனையில் பங்கு கிடைக்கும்.

குல தெய்வ வழிபாடு செய்வது பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுப்பார். பெரிய அளவில் முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யவும். கையில் உள்ள பணத்தை பத்திரப்படுத்துங்கள். இந்த மாதம் பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.  

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ஆடி மாதத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் உடன் இணைந்து பயணம் செய்கிறார்.

விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் பயணம் செய்கின்றனர். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பண வரவு அதிகம் வந்தாலும் கூடவே செலவுகளும் வரும். பணப்பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. குரு ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்று பயணம் செய்வதால் பேச்சில் கவனம் தேவை.

வேலை தொழில் மாற்றம் ஏற்படும். கண்களில் கவனம் தேவை. தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கல் ஏற்படும். பெண்கள் எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம். சமையலறையில் வேலை செய்யும் விழிப்புணர்வு தேவை. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் போட்டு வணங்கவும்.

துலாம்

சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம்.

புதிய பதவிகள் தேடி வரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் இணைந்து பயணிப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அப்பாவின் பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் தேடி வரும் வீட்டில் விஷேசம் நடைபெறுவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. சொத்து வாங்கலாம். வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.

சுப காரியங்கள் செய்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. புதிய வரவுகள் கை கூடி வரும். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும். நண்பர்கள் உதவியால் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி உறவில் அந்நியோன்னியம் அதிகரிக்கும். ஆடி அமாவாசை நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.  

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பாக்ய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் முன்னோர்களின் சொத்துக்கள் கை கூடி வரும்.

கடவுள் அனுக்கிரகமும் முன்னோர்களின் அனுக்கிரகமும் சேர்ந்து கிடைக்கப் போகிறது. பத்தாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைந்திருப்பதால் புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.  

திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச முயற்சி செய்யலாம். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையைக் கொடுக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அதுவும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. இளைய சகோதரரின் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் நடைபெற ஆடி வெள்ளியில் அம்மன் வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும்.  

தனுசு 

வீடு வாகனம் சொத்துக்கள் வாங்க கடன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சூரியன் எட்டில் பயணிப்பதால் வேகத்தை குறைத்து விவேகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நவ கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்வதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். காணாமல் போன விலை உயர்ந்த பொருள் உங்களுக்குக் கிடைக்கும்.

நினைத்த காரியம் நிறைவேறும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தொடங்குங்கள் வெற்றிகள் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கால்வழி பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.   

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய்,சூரியன், எட்டில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

லாப ஸ்தானத்தில் கேது வார துவக்கத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் சூரியன் இணைந்து சஞ்சரிப்பதால் திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும்.கௌவரம் அந்தஸ்து அதிகரிக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் அபிவிருத்தி ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். தொட்டதெல்லாம் பொன்னாகும்.  

நீண்ட நாட்களுக்கு காணாமல் போன விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடிப்பீர்கள். ஆரம்பித்த வேலைகள் பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற வாய்ப்புள்ளது.

எட்டாம் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் நகை, பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். அதே போல செவ்வாய் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கால்வலி பிரச்சினைகள், அடி வயிறு வலி பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவ செலவுகள் வரும்.

  கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே ஆடி மாதத்தில் உங்கள் ராசிக்கு பல அற்புதங்கள் நிகழப்போகிறது. உங்கள் ராசிக்குள் குரு, நான்காம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் புதன் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரியனின் பயணம் தொடங்குகிறது.

ஏழாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதத்தில் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் வரும்.  

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு கட்டும் விசயமாக பேசி முடிவு செய்யலாம். சிலர் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். அரசு வேலைக்காக முயற்சி செய்ய ஏற்ற மாதம்.

கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பேச்சில் கடுமை காட்ட வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொறுப்பும், கடமையும் அதிகரிக்கும்.

உங்களுடைய திட்டங்களை அதிக அளவில் வெளியில் சொல்ல வேண்டாம். வெற்றி பெறும் வரைக்கும் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதத்தில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வது நன்மையை அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் புதன், ஐந்தில் சூரியன், செவ்வாய், ஆறில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யங்கள் அதிகரிக்கப்போகிறது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். முக்கியமான பைல்களில் கையெழுத்து போடும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு நகை, ஆடை சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி விசயமாக செலவு செய்வீர்கள். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த மாதத்தில் உடல் நலத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை.   

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி சுகந்தினி சந்திரராஜா

திருநெல்வேலி, Wuppertal, Germany

29 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் ரவீந்திரவிநாயகம்

திருநெல்வேலி, துன்னாலை வடக்கு

25 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி ஆறுமுகம்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம்

யாழ்ப்பாணம், Toronto, Canada, கொழும்பு, திருநெல்வேலி

29 Jul, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திரு காங்கேசு இரத்தினசபாபதி

சங்கானை, யாழ்ப்பாணம், தோணிக்கல், வவுனியா

30 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு சாந்தலிங்கம் சின்னையா

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada

27 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா காங்கேசு

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada

25 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு நன்னித்தம்பி தயாசீலன்

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

20 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு ஹையசிந்த் வில்லியம்

நாரந்தனை, London, United Kingdom

15 Jul, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி நவரத்தினம் தவமணி

மயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France

26 Jul, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands

24 Jul, 2018

மரண அறிவித்தல்

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட்

உயிலங்குளம், ஆனைக்கோட்டை

29 Jul, 2021

நன்றி நவிலல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரன் கனகாம்பிகை

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

10 Aug, 2020

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை கந்தசாமி

மல்லாகம், கலட்டி

04 Aug, 2018

மரண அறிவித்தல்

Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன்

கல்லடி, Gloucester, United Kingdom

28 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம்

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021

மரண அறிவித்தல்

Dr சபாரட்ணம் முத்துவேலு

தாவடி, கொக்குவில், Scarborough, Canada

25 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு சிவஞானசுந்தரம் காந்தமயூரன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை

29 Jul, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்

29 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தன் இராசதுரை

வேலம்பிராய், கைதடி தெற்கு

29 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி இராசம்மா பொன்னுத்துரை

கோவில் போரதீவு, மட்டக்களப்பு

27 Jul, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாக்கியம் இராசையா

யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Aug, 2020

38ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மருதப்பு தியாகராஜா

கரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு

29 Jul, 1983

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயம்பிள்ளை இராமநாதன்

காரைநகர், மானிப்பாய்

09 Aug, 2020

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திருமதி பரம்சோதி நவமணிஅம்மா

திக்கம், London, United Kingdom

26 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி வேலாயுதபிள்ளை இராசம்மா

மண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France

24 Jul, 2021

மரண அறிவித்தல்

திருமதி கமலா ஈஸ்வரன்

யாழ்ப்பாணம், சென்னை, India

26 Jul, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வெலிச்சோர் ஜோர்ஜ்

இளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany

29 Jul, 2018

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி அம்பலவாணர்

ஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada

25 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு பீதாம்பரம் குலசிங்கம்

மலேசியா, Malaysia, உரும்பிராய், London, United Kingdom

24 Jul, 2021

மரண அறிவித்தல்

திரு தம்பித்துரை தவராஜா

மலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Jul, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US