நீ்ங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவரா? அப்போ நீங்க இப்படி தான் இருப்பீங்க!
Stress
By Kirthiga
பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களை பற்றி ஆராய்வது வழக்கம் தான். ஆனால் ஆடி மாதம் என்றாலே ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகின்றது.
ஆகவே அந்த மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள்.
-
கற்பனை சக்தி கொண்டவர்கள்.
- கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள்.
- யாரும் பிரச்சினை செய்துக்கொண்டால், தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பார்கள்.
- விரைவில் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள்.
- நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம்.
- எதையும் திட்டமிட்டுச் செய்வார்கள்.
- சொந்த, பந்தங்கள் சிலருடன் இவர்களுக்கு ஒத்துபோகாது.
-
வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.
- எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
- பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள்.
-
இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.
- எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.stre
-
பிடிவாத குணத்தினால் சிலரிடம் இவர்களுக்கு மனக்கவலை ஏற்படும்.
-
சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US