பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மூன்றாவது திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

Aamir khan Dangal Movie Actress Fathima Third Marriage
By Logeswari Nov 25, 2021 06:56 AM GMT
Report

பாலிவுட் ஹீரோ அமீர்கான் மூன்றாவது திருமணம் நசெய்து கொள்ளப்போவதாக இணையத்தில் தீயாய் பரவி வந்த தகவலுக்கு நடிகை பாத்திமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தி திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் நடிகர் அமீர்கான். இவரது நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படம் பயங்கர ஹிட் ஆனது. இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனையை படைத்தது.

இப்படத்தில் இவரது மகளாக நடிகை பாத்திமா நடித்திருந்தார். இந்நிலையில் திரைப்படத்தில் மகளாக நடித்துள்ள பாத்திமாவை அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.அமீர் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002இல் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடனை காதலித்த அமீர்கான் 2005இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மூன்றாவது திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் | Aamir Khan Third Marriage News Viral

ஆனால் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் மகளாக நடித்த நடிகையை அமீர்கான் திருமணம் செய்யப்போவதாக வரும் செய்தி காட்டு தீயாய் பரவி வருகிறது.

இது குறித்து நடிகை பாத்திமா கூறியதாவது, இது வெறும் வதந்தி தான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று க்கோரி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US