மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம்

India School Punjab AamAdmiParty MLA Mother LabhSingh Ugoke
By Ragavan Mar 13, 2022 01:41 PM GMT
Report

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் தாயார் இன்னும் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ லப் சிங் உகோகேயின் (Labh Singh Ugoke) தாயார் பல்தேவ் கவுர் (Baldev Kaur), பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்ற பிறகும், சனிக்கிழமை அரசுப் பள்ளியில் துப்புரவுப் பணியைத் தொடர்ந்தார்.

பதவி விலகும் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியை 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த உகோகே, மொபைல் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகன் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைந்த பல்தேவ் கவுர், 'ஜாடு' (துடைப்பம்) எனது வாழ்வின் முக்கிய அங்கம் என்று கூறினார்.

மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம் | Aap Mla Labh Singh Ugoke Mother Sweeper School

"நாங்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைக்கிறோம். எனது மகனின் பதவியைப் பொருட்படுத்தாமல், பள்ளியில் எனது கடமையை நான் தொடர்ந்து செய்வேன்," என்று கவுர் கூறினார்.

"அவர் மாநில முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எனது மகன் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று அவர் கூறினார்.

அவர் வேலைபார்க்கும் அதே பள்ளியில் தான் உகோக் படித்து பல விருதுகளை பெற்றுள்ளார் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்ரித் பால் கவுர் கூறினார்.

"லாப் சிங்கின் தாயார் இந்தப் பள்ளியில் நீண்ட காலமாக துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறார். அவரும் இந்தப் பள்ளியில்தான் படித்துள்ளார். அவர் தனது கிராமத்திற்கும் பள்ளிக்கும் பல விருதுகளைக் கொண்டு வந்துள்ளார். பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கவுர் கூறுகிறார்" என்றார் அம்ரித் பால் கவுர்.

மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம் | Aap Mla Labh Singh Ugoke Mother Sweeper School

லப் சிங் உகோக்கின் தந்தை தர்ஷன் சிங், கூலி வேலை செய்து வந்த அவர், மகன் எம்.எல்.ஏ ஆனாலும் குடும்பம் முன்பு போல் வாழ்வோம் என்றார். தனது மகன் குடும்பத்தை விட மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறினார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US