உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை

Russian Federation
By Arbin Feb 14, 2026 09:53 AM GMT
Report

கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்

இந்த அதிகரிப்பிற்கு என்ன காரணம்? பாதிக்கப்பட்ட வணிக மாலுமிகள் நிலை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகிறது.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

சீனாவின் கடல் எல்லைக்கு வெளியே கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு எண்ணெய் கப்பல் இருந்து ஒரு மூத்த கப்பல் தள அதிகாரி தெரிவிக்கையில், இறைச்சி, தானியம், மீன் உட்பட உயிர்வாழ்வதற்கான எளிய விடயங்களின் பற்றாக்குறை இருக்கிறது, இது எங்கள் உடல்நலத்தையும் எங்கள் செயல்பாட்டு சூழலையும் பாதித்துள்ளது என்று அந்த ரஷ்ய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மொத்த ஊழியர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு நாளும் செத்துப்பிழைப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்புடைய எண்ணெய் கப்பலில் கிட்டத்தட்ட750,000 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் நிரப்பப்ப்ட்டுள்ளது.

12 நேட்டோ நாடுகளின் கூட்டுப்பயிற்சி... பிரித்தானியப் படைப்பிரிவை முற்றாக தோற்கடித்த உக்ரேன்

12 நேட்டோ நாடுகளின் கூட்டுப்பயிற்சி... பிரித்தானியப் படைப்பிரிவை முற்றாக தோற்கடித்த உக்ரேன்

அதன் தோராயமான மதிப்பு சுமார் 50 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. நவம்பர் மாதம் தொடக்கத்தில் ரஷ்யாவில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட அந்த கப்பல், டிசம்பர் மாதத்தில் அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் தற்போதும் சர்வதேசக் கடல் எல்லையில் உள்ளது. அதைச் சுற்றியுள்ள ஆய்வு அந்த அளவுக்கு அதிகமாக இருப்பதால், சீனா அதை துறைமுகத்திற்குள் அனுமதிக்க விரும்பவில்லை.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

எண்ணிக்கை 410

2016 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் இதுபோன்ற 20 கப்பல்கள் கைவிடப்பட்டதாக ITF தெரிவித்துள்ளது. ஆனால், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 410 ஆக உயர்ந்தது, 6,223 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த அதிகரிப்புக்கு புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை ஒரு முதன்மை காரணியாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல காரணிகள் முன்வைக்கப்பட்டாலும், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் கடத்தும் கப்பல்களே பெருமளவில் கைவிடப்படுவதாக ITF தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

2025ல் மட்டும் இதுபோன்ற கப்பல்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள் என்றே தெரிய வருகிறது. 1,125 இந்தியர்களும் 539 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கலும் சிரியாவை சேர்ந்த 309 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 86 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை இந்தியா கருப்பு பட்டியலில் சேர்த்தது. மேலும், கடல்சார் சேவையின் உள்ளார்ந்த ஆபத்துகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க அதிக சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றே கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US