49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

West Indies cricket team Pakistan national cricket team Abdullah Shafique
By Sivaraj Aug 05, 2026 07:14 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 160 ஓட்டங்கள் குவித்து, 49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்துள்ளார். 

கடைசி டெஸ்ட் போட்டி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது. 

Abdullah Shafique 

100 பந்துகளில் 241 ஓட்டங்கள் விளாசிய அணி! வாணவேடிக்கை காட்டிய ரிக்கெல்டன், மார்ஷ்

100 பந்துகளில் 241 ஓட்டங்கள் விளாசிய அணி! வாணவேடிக்கை காட்டிய ரிக்கெல்டன், மார்ஷ்

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 88 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) எடுத்தார்.

அப்துல்லா ஷாஃபிக்

இதன்மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

Abdullah Shafique

1977ஆம் ஆண்டில் மஜீத் கான் மேற்கிந்திய தீவுகளின் கயானாவில் 167 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

1958யில் ஹனீப் மொஹம்மது (பாகிஸ்தான்) 337 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.  

Abdullah Shafique

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US