ஜிம்பாப்வேவுக்கு எதிராக அசுரவேக ஆட்டம்! முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 234 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
? ? That ? Feeling! ✨
— BCCI (@BCCI) July 7, 2024
Congratulations Abhishek Sharma! ? ?
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/EWQ8BcDAL3
இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் அபிஷேக் ஷர்மா அடித்த முதல் சதம் இதுவாகும்.
அவரைத் தொடர்ந்து கெய்க்வாட் 47 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்தார். ரிங்கு சிங் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 48 ஓட்டங்கள் விளாசினார்.
What. A. Knock! ?
— BCCI (@BCCI) July 7, 2024
A maiden ? in international cricket for Abhishek Sharma! ? ?
Well played! ? ?
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/bBpbxs9gjz
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |