அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

Indian Cricket Team Afghanistan Cricket Team Cricket Record Abhishek Sharma
By Karthikraja Sep 18, 2026 05:40 AM GMT
Report

abhishek sharma record ton lead india won t20 series vs afg: அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது T20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடரை கைப்பற்றிய இந்தியா

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான 3வது T20 போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா | Abhishek Sharma Record Ton India Won Series Vs Afg

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. 

அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா | Abhishek Sharma Record Ton India Won Series Vs Afg

222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 14.1 ஓவர்களில் 94 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவை பிரிவதாக அறிவித்துள்ள அவரது காதலி

நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவை பிரிவதாக அறிவித்துள்ள அவரது காதலி

இதன் மூலம், 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது. 

அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா | Abhishek Sharma Record Ton India Won Series Vs Afg

34 பந்துகளில், 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உட்பட 108 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா, ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சாதனைகள்

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்திருந்தார். 

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா | Abhishek Sharma Record Ton India Won Series Vs Afg

எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கு எதிராக வெறும் 27 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரராக அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். முன்னதாக சிக்கந்தர் ராசா மற்றும் பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.  

கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்

கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்

மேலும், டி20 கிரிக்கெட்டில், 10 சதங்களை அடித்து அதிக சதங்களை அடித்த இந்தியராக விராட் கோலி இருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இந்திய அணி, முதல் முறையாக பவர் பிளேவில் 100 ஓட்டங்களை அடித்துள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் பட்டியலில், கனடாவின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

இந்திய அணி 221 ரன்களை அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அதிக 200+ ஓட்டங்களை அடித்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி இதுவரை 53 முறை 200+ ஓட்டங்களை அடித்து முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 31 முறை 200+ ஓட்டங்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US