அபிஷேக் ஷர்மா சிக்ஸர் மழையில் சதம்! சன்ரைசர்ஸ் அபார வெற்றி

Delhi Capitals Sunrisers Hyderabad Abhishek Sharma IPL 2026
By Sivaraj Apr 21, 2026 06:38 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தியது. 

அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை

ஐபிஎல் 2026யின் 31வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. 

Abhishek Sharma 

CSK அணிக்கு பாரிய பின்னடைவு - காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்

CSK அணிக்கு பாரிய பின்னடைவு - காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ட்ராவிஸ் ஹெட் 37 (26) ஓட்டங்களும், இஷான் கிஷண் 25 (13) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர். 

Ishan Kishan

மறுமுனையில் அபிஷேக் ஷர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். 47 பந்துகளில் சதம் அடித்த அவர், ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். 

Abhishek Sharma

ஹெய்ன்ரிச் கிளாசென் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் குவித்தது. 

Abhishek Sharma

சன்ரைசர்ஸ் வெற்றி

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் நிசங்கா 8 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா கூட்டணி அதிரடியில் மிரட்டியது. 

Nitish Rana

கே.எல்.ராகுல் 23 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 30 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.  

KL Rahul

பின்னர் சமீர் ரிஸ்வி 41 (28) ஓட்டங்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 (16) ஓட்டங்களும் விளாச, இஷான் மலிங்கா மற்றும் ஹரிஷ் தூபேயின் அசத்தலான பந்துவீச்சில் டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்ததால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளும், ஹர்ஷ் தூபே 3 விக்கெட்டுகளும், மதுஷங்கா மற்றும் ஷகிப் ஹுசைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  

Dilshan Madushanka 

Eshan Malinga

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US