சிறையிலிருந்து வந்து சதம் விளாசிய அபிஷேக் போரெல் - மைதானத்திலே கண் கலங்கினார்

West Bengal Ranji Trophy
By Karthikraja Oct 13, 2026 06:07 AM GMT
Report

abishek porel hits ranji century after came in bail: சிறையிலிருந்து பிணையில் வந்த அபிஷேக் போரெல், டெல்லிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் சதம் விளாசியதும் கண் கலங்கினார்.

சிறையிலிருந்து வந்த அபிஷேக் போரெல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். 

சிறையிலிருந்து வந்து சதம் விளாசிய அபிஷேக் போரெல் - மைதானத்திலே கண் கலங்கினார் | Abishek Porel Hits Ranji Century After Came Bail

மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர், அபிஷேக் போரெல் தன்னை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாவும், தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஒரு மாதமாக சிறையில் இருந்த அபிஷேக் போரெலுக்கு, செப்டம்பர் 18 ஆம் திகதி சின்சுரா நீதிமன்றம் பிணை வழங்கியது. 

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? CSK CEO காசி விஸ்வநாதன் பதில்

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? CSK CEO காசி விஸ்வநாதன் பதில்

சதம் விளாசிய அபிஷேக் போரெல்

இந்நிலையில், ரஞ்சி கிண்ணத்திற்கான மேற்கு வங்க அணியில் அபிஷேக் போரெல் இடம் பிடித்துள்ளார்.

அக்டோபர் 11 ஆம் திகதி தொடங்கிய, டெல்லிக்கு எதிரான போட்டியில் மேற்கு வங்க அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது. 

சிறையிலிருந்து வந்து சதம் விளாசிய அபிஷேக் போரெல் - மைதானத்திலே கண் கலங்கினார் | Abishek Porel Hits Ranji Century After Came Bail

இதில், அபிஷேக் போரெல் ஆட்டமிழக்காமல் 149 ஓட்டங்கள் குவித்தார். சதம் விளாசிய பின்னர் மைதானத்திலே கண் கலங்கினார்.

அதன் பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர், "நான் அழ விரும்பவில்லை, அது தானாகவே வந்தது. எனது கொண்டாட்டம், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதற்கான ஒரு பிரகடனமாக இருந்தது.

ஒரு வித்தியாசமான உலகில், ஒரு வித்தியாசமான பிரபஞ்சத்தில் எப்படித் தப்பிப் பிழைப்பது என்பதை நான் பார்த்திருக்கிறேன். அங்கிருந்து நான் பல நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவை என்னை மனதளவில் மேலும் வலிமையாக்கியுள்ளன.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், நான் அவற்றைச் செலவழித்த விதம், நான் என் வாயால் பதிலளிக்க மாட்டேன், என் மட்டையால் தான் பதிலளிப்பேன் என்பதை துடுப்பாட்டம்ஆடிய போது எனக்குத் தொடர்ந்து நினைவூட்டியது" என கூறினார். 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US