பிரான்சில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா., பெண்கள் வரவேற்பு

France Abortion
By Ragavan Mar 05, 2024 09:12 AM GMT
Report

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நேற்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இப்போது பிரான்சின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு என்பது பெண்களுக்கான உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

திங்கள்கிழமை நடைபெற்ற இரு அவைகளின் கூட்டத்தில் 780-72 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

நாட்டின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

France becomes first nation to make abortion a constitutional right, abortion rights, France Abortion Law, கருக்கலைப்பை அரசியமைப்பு உரிமையாக அங்கீகரித்த முதல் நாடு!

நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அடுத்து நாடு முழுவதும் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் ஆர்வலர்கள் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

My Body My Choice என்று கோஷமிட்டு ஈபிள் டவர் முன் கொண்டாடினர். 

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1., இப்போது அணிக்கு சுமையான அவுஸ்திரேலிய வீரர்

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1., இப்போது அணிக்கு சுமையான அவுஸ்திரேலிய வீரர்

கருக்கலைப்பு உரிமைகள் மற்ற நாடுகளை விட பிரான்சில் அதிகமாக ஆதரிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வுகளின்படி, சுமார் 80 சதவீத பிரெஞ்சு மக்கள் கருக்கலைப்பு உரிமையாக இருக்க விரும்புகிறார்கள்.

பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal), ஒரு பெண்ணின் உடல் அவளுடையது, வேறு யாரும் உங்களுக்காக முடிவெடுக்க வேண்டியதில்லை என்று ஒரு செய்தியை அனுப்புகிறோம் என்று கூறினார். 

France becomes first nation to make abortion a constitutional right, abortion rights, France Abortion Law, கருக்கலைப்பை அரசியமைப்பு உரிமையாக அங்கீகரித்த முதல் நாடு!

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

France becomes first nation to make abortion a constitutional right, abortion rights, France Abortion Law

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US