லண்டனில் சாலையோரமாக விழுந்து கிடந்த இளவரசி

London Abu Dhabi
By Balamanuvelan Oct 15, 2026 11:27 AM GMT
Report

Abu Dhabi royal found passed out on busy London street: ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், போதை காரணமாக லண்டனில் சாலையொன்றின் ஓரமாக விழுந்து கிடந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபி ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசி மஹ்ரா அல் நஹ்யான் (Mahrah Al Nahyan, 32).

சாலையோரமாக விழுந்து கிடந்த இளவரசி

மஹ்ரா, ஜூன் மாதம், லண்டனில் சாலையோரமாக விழுந்து கிடந்ததைக் காட்டும் காட்சிகள் வெளியாகின. போதை காரணமாக, சுமார் அரை மணி நேரமாக சுயநினைவின்றிக் கிடந்துள்ளார் அவர். 

லண்டனில் சாலையோரமாக விழுந்து கிடந்த இளவரசி | Abu Dhabi Royal Found Passed Out On London Street

பொதுமக்கள் அவருக்கு உதவ முயன்ற நிலையில், உங்களுக்கென்ன கவலை என அவர்களைப் பார்த்து சத்தமிடவும் செய்துள்ளார் அவர்.

என்றாலும், மக்கள் பொலிசார் வரும் வரை, அவருக்கு பாதுகாப்பாக அவர் அருகேயே நின்றுள்ளனர்.

விடயம் என்னவென்றால், அவர் சாலையோரமாக உள்ள இரும்புக் கம்பியில் சாய்ந்து கிடக்க, அவரது குழந்தையும் காலில் செருப்பு கூட இல்லாமல் சாலையோரமாக விளையாடிக்கொண்டிருந்திருக்கிறது. 

கங்குலியுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம்

கங்குலியுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம்

ஒரு கட்டத்தில் தான் வைத்து விளையாடிக்கொண்டிருந்த காகிதம் காற்றில் பறக்க, அதன் பின்னால் சாலையில் இறங்கி ஓட முயன்ற குழந்தையை பொதுமக்கள் பத்திரமாக தூக்கி வைத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், போதையின் கட்டுப்பாட்டில், அபாயகரமான நிலையில் குழந்தையை கவனிக்காமல் விட்ட மஹ்ராவுக்கு 5,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் ஒன்று, அவர் இரண்டு ஆண்டுகள் சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த மஹ்ரா, 250 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பு கொண்ட அபுதாபி ராஜ குடும்பத்தின் உறுப்பினராவார். என்றாலும், அவர் அந்தக் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல, திருமணம் மூலம் அந்தக் குடும்பத்தில் இணைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US