இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்... நாட்டின் மிக கொடூரமான சம்பவம் அம்பலம்

Sexual harassment Child Abuse Crime
By Arbin Aug 01, 2023 09:36 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் முன்னாள் சிறார் காப்பக ஊழியர் ஒருவர் மீது 91 குழந்தைகளை சீரழித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் மிகவும் கொடூரமான வழக்கு

தொடர்புடைய சம்பவம் பற்றி, பொலிசார் தெரிவிக்கையில், நாட்டின் மிகவும் கொடூரமான சிறார் துஸ்பிரயோக வழக்கு என குறிப்பிட்டுள்ளனர். 45 வயதான அந்த நபர் மீது 1,623 தனி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்... நாட்டின் மிக கொடூரமான சம்பவம் அம்பலம் | Abusing 91 Children Care Worker Charged @AFP

இதில் 136 பலாத்கார வழக்குகள் மற்றும் 110 வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டார்க் வெப் இணையத்தில் சிறார் துஸ்பிரயோக புகைப்படம் ஒன்று வெளியாக, அதிகாரிகள் தரப்பு சந்தேகத்தின் அடிப்படையில் அந்த புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்த,

தொடர்புடைய புகைப்படமானது ஒரு சிறார் காப்பகத்தில் பதிவானதாக கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையை முடுக்கிவிட்ட அதிகாரிகள் தரப்பு, அந்த புகைப்படமானது பிரிஸ்பேனில் உள்ள சிறார் காப்பகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்தே அந்த 45 வயது முன்னாள் சிறார் காப்பக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, அவரது அலைபேசி மற்றும் கணினியை ஆய்வு செய்த அதிகாரிகள் உறைந்து போயுள்ளனர்.

1 வயது குழந்தை வரையில்

மொத்தமாக 4,000 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அதிகாரிகள் அதில் இருந்து மீட்டுள்ளனர். 2007 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 10 காப்பகங்களில் நடந்த துஸ்பிரயோகம் இதுவென அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மட்டுமின்றி, 1 வயது குழந்தை வரையில் அந்த நபரின் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 91 சிறார்களில் 87 பேர் அவுஸ்திரேலியர்கள் எனவும்,

2013 முதல் 2014 வரையில் அந்த நபர் வெளிநாட்டில் பணியாற்றியுள்ளதால் எஞ்சிய சிறார்கள் வெளிநாட்டவர்கள் எனவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய இந்த வழக்கினை விசாரிக்க குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் இருந்து சுமார் 35 சிறப்பு விசாரணை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அந்த நபரின் வயது மட்டுமே வெளியிடப்பட, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற ஆணைக்கு பின்னரே வெளியாகும் என கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US