பாதி விலையில் விற்பனையாகும் Branded ACகள் .., உடனே வாங்கலாம்
இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் பல மின்னணு பொருட்களை வாங்க முடிகிறது.
அந்தவகையல் சில்லறை மற்றும் மின் வணிக தளமான விஜய் சேல்ஸில் முன்னணி பிராண்டுகளின் AC 50% வரை தள்ளுபடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்த விற்பனையில் முன்னணி வங்கி அட்டைகளுக்கு ரூ.7,500 வரை உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வோல்டாஸ் (Voltas)
1.5 டன் 1.5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற விண்டோ ஏசியில் (Air Conditioner) 48% மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம். அதன்படி ரூ.64990க்கு விலையில் விற்பனையாகும் இந்த ஏசியை ரூ.33990க்கு வாங்கலாம்.
சான்சுய் (Sansui)
1.5 டன் 3 நட்சத்திர மதிப்பீடு பெற்ற இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட ஸ்பிளிட் ஏசியை 50% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.57990 விலையில் இருக்கும் இந்த ஏசியை ரூ.28990க்கு வாங்கலாம்.
டைகின் (Daikin)
3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற 1.5 டன் ஸ்பிளிட் ஏசியை வாங்கினால் அதில் 37% தள்ளுபடி கிடைக்கும். அதன்படி இந்த ஏசியை ரூ.36990க்கு வாங்கலாம். இந்த ஏசியின் ஒரிஜினல் விலை ரூ.58400.
ப்ளூ ஸ்டார் (Bluestar)
1 டன் 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியை ரூ.32990க்கு வாங்கலாம். இதில் நீங்கள் 36% வரை தள்ளுபடியை பெறுவீர்கள்.
கேரியர் (Carrier)
1.5 டன் 3 நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசியை ரூ.34990க்கு வாங்கலாம். அதன்படி இந்த ஏசியில் 39% வரை தள்ளுபடியை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |