வெற்றி பெற்றும்... பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி

Indian Cricket Team Pakistan national cricket team Asia Cup 2025
By Karthikraja Sep 29, 2025 06:20 AM GMT
Report

வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து கோப்பையை பெற மறுத்ததால், அமைச்சர் மொஹ்சின் நக்வி கோப்பையை கொண்டு சென்று விட்டார்.

வெற்றி பெற்ற இந்தியா

2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 

வெற்றி பெற்றும்... பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி | Acc Chief Naqvi Take Asia Cup Trophy To Room

அரசியல் காரணங்களால், தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள் மறுத்து வந்தனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக(PCB), பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி(Mohsin Naqvi) உள்ளார். 

ஆசிய கிண்ணம் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா., பாகிஸ்தானை அலறவிட்ட திலக் வர்மா, குலதீப் யாதவ்

ஆசிய கிண்ணம் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா., பாகிஸ்தானை அலறவிட்ட திலக் வர்மா, குலதீப் யாதவ்

இந்திய அணி தொடரை வென்றாலும், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை சூர்ய குமார் யாதவ் பெற மாட்டார் என தகவல் வெளியானது. 

வெற்றி பெற்றும்... பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி | Acc Chief Naqvi Take Asia Cup Trophy To Room

அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கோப்பையை பெற இந்திய அணி தயாராக இருந்தது.

ஆனால் நான் தான் கோப்பையை வழங்குவேன் என மொஹ்சின் நக்வி உறுதியாக மேடையில் இருந்ததால், கோப்பை வழங்கும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது.

கோப்பையை கொண்டு சென்ற நக்வி

இந்திய வீரர்களும் அவரிடமிருந்து கோப்பையை பெற முடியாது என உறுதியாக இருந்தது. 

வெற்றி பெற்றும்... பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி | Acc Chief Naqvi Take Asia Cup Trophy To Room

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் சைமன் டவுல், "இந்தியஅணி இன்றிரவு கோப்பையை பெறாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தெரிவித்துள்ளது. எனவே போட்டிக்குப் பிந்தைய விளக்கக்காட்சி இத்துடன் முடிகிறது" என்று கூறினார்.  

அதைத்தொடர்ந்து, மொஹ்சின் நக்வி கோப்பையை தன்னுடைய ஹொட்டல் அறைக்கு எடுத்து சென்று விட்டார். இதனால், கோப்பை இல்லாமலே இந்திய அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து, வெற்றியை கொண்டாடினர். 

வெற்றி பெற்றும்... பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி | Acc Chief Naqvi Take Asia Cup Trophy To Room

இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "எங்கள் நாட்டிற்கு எதிராக போரை நடத்துபவரிடமிருந்து எங்களால் கோப்பையை பெற முடியாது. நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அதற்காக அவர் கோப்பையை தனது ஹொட்டல் அறைக்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் மொஹ்சின் நக்வி குறித்து புகார் அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US