கனடாவில் கொல்லப்பட்ட இளம்பெண்: ஒரு வித்தியாசமான வழக்கு

Canada
By Balamanuvelan Jun 17, 2026 09:23 AM GMT
Report

கனடாவில், இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவர்தான் பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார் அவரது சட்டத்தரணி.

கனடாவில் ஒரு வித்தியாசமான வழக்கு

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கெய்ட்லின் ஜென்னிங்ஸ் (22) என்னும் இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கெய்ட்லினை கொலை செய்ததாக, அவரது கணவரான டேவிட் யேட்ஸ் (52) என்பவர் கைது செய்யப்பட்டார். 

கனடாவில் கொல்லப்பட்ட இளம்பெண்: ஒரு வித்தியாசமான வழக்கு | Accused Claims Self Defence Lead 22 Yr Girl Muder

இந்நிலையில், கெய்ட்லினை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டேவிட்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர் என்று வாதம் முன்வைத்துள்ளார் அவரது சட்டத்தரணியான கஸாண்ட்ரா டிமெலோ.

அதாவது, ஜென்னிங்ஸ் டேவிடை கடுமையாகத் தாக்குவதுண்டாம். அடிக்கடி அவரது கழுத்தை நெறித்து டேவிடை மூச்சுத்திணற வைப்பதுண்டாம் கெய்ட்லின். அதனால் பலமுறை டேவிட் சுயநினைவிழந்துள்ளாராம்.

அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் மூன்று பேர் அது தொடர்பில் சாட்சியமும் அளித்துள்ளார்கள். 

சமீபத்தில் கனேடிய குடியுரிமை பெற்ற பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள செய்தி

சமீபத்தில் கனேடிய குடியுரிமை பெற்ற பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள செய்தி

கெய்ட்லின் டேவிடை முரட்டுத்தனமாக தாக்குவதும், பொலிசில் புகாரளிக்கப்படுவதும் பல மாதங்களாக தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ஒரு நாள் தன்னைத் தாக்கிய கெய்ட்லினை திருப்பித் தாக்கியுள்ளார் டேவிட்.

இத்தனை மாதங்களாக கெய்ட்லின் கையால் அடியும் உதையும் மிதியும் அனுபவித்து வந்த நிலையில், திருப்பித் தாக்கிய டேவிடின் தாக்குதல் முரட்டுத்தனமாக இருந்ததால் கெய்ட்லின் உயிரிழந்துவிட்டார். 

கனடாவில் கொல்லப்பட்ட இளம்பெண்: ஒரு வித்தியாசமான வழக்கு | Accused Claims Self Defence Lead 22 Yr Girl Muder

அத்துடன், தான் தாக்கிய கோரத்தின் உண்மை நிலையை உணர்ந்துகொண்ட டேவிட், அது தற்காப்புக்காக என்னும் வாதம் நீதிமன்றத்தில் எடுபடாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

மேலும், கெய்ட்லின் இறந்துவிட்டார் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட துக்கம் மேலோங்க, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளவும் முயன்றுள்ளார் டேவிட்.

ஆக, தற்காப்புக்காக டேவிட் கெய்ட்லினை திருப்பித் தாக்கியது கொலையில் முடிந்துவிட்டதாக வாதம் வைத்துள்ள அவரது சட்டத்தரணியான கஸாண்ட்ரா டிமெலோ, தன் கட்சிக்காரருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கு தொடர்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US