புலம்பெயர் நாட்டில் சாதனை படைத்த தமிழ் மாணவி

Italy Jaffna Palermo
By Kishanthini Nov 15, 2021 11:35 AM GMT
Report

இத்தாலி - பலெர்மோ நகரில் அமைந்துள்ள பலெர்மோவில் Universita degli Studi di Palermo பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறைக்காக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று தமிழ் மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலி - பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான பாலசிங்கம் வினுசா என்ற மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இவர் பல்கலைக்கழக தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக தெரிவாகியுள்ளார்.

இவருக்கான சிறப்பு பட்டமளிப்பையும், மதிப்பளித்தலை Prof. Lo Verde Massimo, Prof.ssa Perra Alessandra, Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர்.

பட்டமளிப்பில் கலந்துக்கொண்ட பல நூறு மாணவர்களில் தமிழ் மாணவியொருவர் சிறப்பு பட்டத்தை பெற்றுக்கொண்டமை அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுடன்,பலரும் மாணவிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

புலம்பெயர் நாட்டில் சாதனை படைத்த தமிழ் மாணவி | Achieved Student In The Diaspora

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US