சினிமாவில் நடிக்கப்போ... அரசியலில் தலையிடாதே: இளவரசர் ஹரியின் மனைவி மேகனை வெளுத்துவாங்கும் அரசியல்வாதிகள்

united kingdom Meghan Markle
By Balamanuvelan Oct 22, 2021 07:45 AM GMT
Report

சர்ச்சைக்கு மறுபெயர் என பெயரெடுத்த மேகனை, அதாவது, பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியை அமெரிக்க அரசியல்வாதிகள் வெளுத்துவாங்குகிறார்கள்.

நீ சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம், தேவையில்லாமல் அமெரிக்க அரசியலில் தலையிடாதே என்றெல்லாம் திட்டும் அளவுக்கு மேகன் என்ன செய்துள்ளார் தெரியுமா?

அமெரிக்க சபாநாயகரான Nancy Pelosi மற்றும் Sen. Majority Leader என்னும் பொறுப்பு வகிக்கும் Chuck Schumer ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மேகன்.

அதில், சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து விவரித்துள்ள மேகன், பெற்றோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கொடுப்பது குறித்த விடயம் ஒன்றை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆனால், ஏற்கனவே அமெரிக்க அதிபரான ஜோ பைடன் இது குறித்த ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புதிதாக குழந்தை பெற்றெடுத்த பெற்றோர், உடல் நலமில்லாத ஒரு குடும்ப உறுப்பினரைக் கவனித்துக்கொள்ளும் நிலையிலிருக்கும் ஒருவர், பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிப்புக்குள்ளாவோர், அன்பிற்குரியவர் ஒருவரை இழந்தவர்கள் என பலதரப்பினருக்கு, ஊதியத்துடன் கூடிய 12 வார விடுப்பு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என பைடன் அறிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்கப்போ... அரசியலில் தலையிடாதே: இளவரசர் ஹரியின் மனைவி மேகனை வெளுத்துவாங்கும் அரசியல்வாதிகள் | Act In Cinema Do Not Interfere In Politics

இப்போது அதே விடயத்தைக் குறித்துதான் மேகனும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'the office of the Duke and Duchess of Sussex' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது பிரித்தானிய பதவியை பயன்படுத்தி அந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் அமெரிக்க அரசியல்வாதிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. மேகன் தேவையில்லாமல் அமெரிக்க அரசியலில் தலையிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  

Rep. Jason Smith என்னும் அரசியல்வாதி கூறும்போது, மேகன் இப்படி தேவையில்லாமல் அமெரிக்க அரசியலில் ஈடுபடுவதைப் பார்த்தால், குறிப்பாக மேகன், Duchess of Sussex என்ற பெயரில் இந்த கடிதத்தை எழுதியுள்ளதால், ராஜ குடும்பம் ஏன் அவர் மற்றும் ஹரியின் பட்டங்களை அதிகாரப்பூர்வமாக பறிக்கக்கூடாது என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது என்று கூறியுள்ளார்.

Rep. Lisa McClain என்பவரோ, அமெரிக்க மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் மேகன், அரசியல் செய்வதை விட்டுவிட்டு, பேசாமல் மீண்டும் நடிக்கப்போகலாமே என்கிறார்.

சினிமாவில் நடிக்கப்போ... அரசியலில் தலையிடாதே: இளவரசர் ஹரியின் மனைவி மேகனை வெளுத்துவாங்கும் அரசியல்வாதிகள் | Act In Cinema Do Not Interfere In Politics

மேகன் தனது கடிதத்தில், தான் சிறு வயதில் கஷ்டப்பட்டதாக குறிப்பிட்டிருக்க, ராஜ குடும்ப நிபுணர்களோ, அதற்குப் பின் அவர் பணக்காரரான தன் தந்தையுடன் வாழ்ந்ததையும், அதிக கட்டணம் செலுத்தும் ஒரு பள்ளி, மற்றும் கல்லூரிகளில் படித்ததையும், இப்போதும் பெரும் செல்வந்தர்களுடன் விருந்துகளில் பங்கேற்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். 

மேகனின் இந்த செயல்கள் அவர் அமெரிக்க அரசியலில் பங்கேற்க எடுக்கும் முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன. கடந்த அமெரிக்க தேர்தலின்போதும், ஹரியும் மேகனும் அரசியல் பேசி, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலானோரிடம் குட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவில் நடிக்கப்போ... அரசியலில் தலையிடாதே: இளவரசர் ஹரியின் மனைவி மேகனை வெளுத்துவாங்கும் அரசியல்வாதிகள் | Act In Cinema Do Not Interfere In Politics

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US