இந்தியாவை தோற்கடித்தால் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்! பாகிஸ்தான் நடிகையின் அதிரடி பதிவு
டி20 உலகக்கோப்பை கிரிகெட் நடைபெற்று கொண்டு வருகின்றது.
இதில் இந்தியா-ஜிம்பாப்வே டி20 போட்டி வரும் 6ம் திகதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி பரபரப்பாக டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match ?
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
அதில் அவர் கூறியுள்ளதாவது, , ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று சேஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகின்றது. இதற்கு பலர் லைக்குகளையும், கமண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் நடிகை இந்தியாவிற்கு எதிராக டுவீட் செய்வது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்தாகும்.