வாழ்க்கையை முடித்துக் கொண்ட பிரபல நடிகை.., அவரது WhatsApp status -யை வைத்து சந்தேகம்

Actress
By Sathya Apr 30, 2024 11:19 AM GMT
Report

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை அம்ரிதா பாண்டே விபரீத முடிவு

கடந்த ஏப்ரல் 27 -ம் திகதி நடிகை அம்ரிதா பாண்டே, பீகாரின் பாகல்பூரில் உள்ள தனது வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்துள்ளார்.

இவர், சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரைச் சேர்ந்த அனிமேஷன் இன்ஜினியர் சந்திரமணி ஜாங்கட் என்பவரை திருமணம் செய்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.

amrita-pandey

இவர்கள் இருவரும் கடந்த 18 -ம் திகதி பீகார் மாநிலம், பாகல்பூரில் நடந்த சகோதரியின் திருமணத்தில் கலந்து கொண்டனர். பின்னர், மும்பை வீட்டிற்கு கணவர் திரும்பியுள்ளார். நடிகை அம்ரிதா பாண்டே தனது தாயார் வீட்டிலேயே சில நாட்கள் தங்க முடிவு செய்தார்.

ஐந்து நாட்களுக்கு முன்பு தான் அம்ரிதா பாண்டே திருமண உடையில் தனது படத்தை பகிர்ந்துள்ளார். கடைசியாக இவர் 'பிரதிஷோத்' என்ற வலைத் தொடரிலும், தீவனபன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இனி UK, US, EU காலணி அளவுகள் வேண்டாம்! வரப்போகிறது இந்தியாவுக்கான Bha

இனி UK, US, EU காலணி அளவுகள் வேண்டாம்! வரப்போகிறது இந்தியாவுக்கான Bha

இந்நிலையில், ஏப்ரல் 27 -ம் திகதி, பிற்பகல் 3:30 மணியளவில் நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

WhatsApp status

இந்த சம்பவத்தில் பொலிஸாருக்கு எந்தவொரு தற்கொலை குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், அம்ரிதா பாண்டே இறப்பதற்கு முன்பு காலை 10.16க்கு வெளியிட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சுட்டிக்காட்டி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

amrita-pandey

அதில் அவர், வாழ்க்கைப் பயணம் இரண்டு படகுகளில் இருந்தது. நான் எனது வாழ்க்கைப் பயணத்தை மூழ்கடித்து, அவரது பயணத்தை எளிதாக்குகின்றேன் என்று கூறியிருந்தார்.

மேலும், நடிப்பதற்கான போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மனசோர்வில் இருந்ததாக அம்ரிதா பாண்டே குடும்பத்தினர் கூறுகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US