நடிகர் பப்லுவின் மகனுக்கு இப்படி ஒரு நோயா? இவரது நிஜ வாழ்வில் ஏற்பட்ட சோகம்!

Actor Babloo Autism Disorder Prithiviraj
By Logeswari Dec 12, 2021 08:53 AM GMT
Report

நடிகர் பப்லு தனது மகனுக்கு ஏற்பட்ட நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் பிரித்திவிராஜ். இவரை அவரது தீவிர ரசிகர்கள் பப்லு என்ற செல்ல பெயரை கொண்டு அழைப்பது வழக்கம். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் பல படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு அகத் என்ற பெயரில் ஒரே ஒரு மகன் உள்ள நிலையில் அவருக்கு தற்போது 25 வயதாகிறது.

இந்நிலையில் அவருக்கு தனது 3ஆம் வயதில் இருந்து 'ஆட்டிசம்' என்ற குறைபாடு உள்ளது. முதலில் தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார்.

நடிகர் பப்லுவின் மகனுக்கு இப்படி ஒரு நோயா? இவரது நிஜ வாழ்வில் ஏற்பட்ட சோகம்! | Actor Babloo Express About His Son Mental Disorder

அன்றிலிருந்து இன்றுவரை மகனுக்காவே தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தைகளை எப்படி சரியாக வளர்க்க வேண்டும் குறித்து விழிப்புணர்வை செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களின் தேவைகள், புரிதல்கள் என்ன? என்பதை குறித்தும் தெளிவாக கூறியுள்ளார். இவரின் இந்த கஷ்டம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தாலும் பலரும் இவரை சூப்பர் ஹீரோ என்று மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US