பிணையில் வந்து 4வது திருமணம் செய்த தமிழ் நடிகர் (வீடியோ)

Kerala Actors Marriage
By Sivaraj Oct 23, 2024 12:19 PM GMT
Report

பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரும், நடிகருமான பாலா தனது உறவினர் பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார். 

நடிகர் பாலா

தமிழில் 2003ஆம் ஆண்டு வெளியான 'அன்பு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. 

Actor Bala married 4th time in kerala

அதனைத் தொடர்ந்து காதல் கிசு கிசு, வீரம், தம்பி, அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் பிரபலமான இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நீண்ட மற்றும் வலுவான கூந்தலுக்கு உதவும் புழுங்கல் அரிசி - என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நீண்ட மற்றும் வலுவான கூந்தலுக்கு உதவும் புழுங்கல் அரிசி - என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சமீபத்தில் இவரின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகர் பாலா பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். 

Actor Bala married 4th time in kerala 

4வது திருமணம் 

இந்நிலையில் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில், தனது உறவினரான கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்துள்ளார். 

Actor Bala married 4th time in kerala

இந்த திருமணத்தில் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இது இவருக்கு நான்காவது திருமணம் என்று கூறப்படுகிறது. முதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சந்தனா சதாசிவா என்பவரை பாலா திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் திருமணம் குறித்து தெரிவிக்கவில்லை. 

Actor Bala married 4th time in kerala

பின்னர் 2010யில் மலையாள பாடகி அம்ருதாவை திருமணம் செய்துகொண்ட பாலா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். 

Actor Bala married 4th time in kerala

அதனைத் தொடர்ந்து மருத்துவரான எலிசபெத் என்பவரை திருமணம் செய்து பின் அவரையும் பிரிந்தார்.    

Actor Bala

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US