கேரளாவிற்கு விரிவடையும் தவெக - மாநில தலைவராகும் மலையாள நடிகர் தேவன்

Vijay Kerala Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Aug 24, 2026 12:02 PM GMT
Report

actor devan to joins tvk as kerala state leader: நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணையும் நடிகர் தேவன்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன். 

கேரளாவிற்கு விரிவடையும் தவெக - மாநில தலைவராகும் மலையாள நடிகர் தேவன் | Actor Devan To Join Tvk As Kerala State Leader

இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டு கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்தார்.

2004 ஆம் ஆண்டில் கேரள மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த இவர், 2021 ஆம் ஆண்டில் கட்சியை பாஜகவில் இணைத்தார். அதன் பின்னர் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கடத்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி பாஜகவில் இருந்து விலகிய அவர், பாஜக அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், தேர்தல் வெற்றியை விட பணம் சம்பாதிப்பதே கட்சியின் ஒரே குறிக்கோள் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

கேரளாவிற்கு விரிவடையும் தவெக - மாநில தலைவராகும் மலையாள நடிகர் தேவன் | Actor Devan To Join Tvk As Kerala State Leader

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னிடம் பேசியதாகவும், தவெகவின் கேரள மாநில தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சர்கள் பலரும் முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என பேசி வரும் நிலையில், தவெகவை தேவன் மூலம் கேரளாவில் விரிவுபடுத்துவதற்கான பணிகளை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளார்.

நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி, ஆதி படங்களில் முதல்வர் விஜய்யும் தேவனும் இனைந்து நடித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US