மீண்டும் மனைவியுடன் இணைவதற்கு தூது அனுப்பினாரா தனுஷ்?

Dhanush Aishwarya Rajinikanth
By Kirthiga Dec 04, 2023 11:43 AM GMT
Report

நடிகர் தனுஷ் சமீபத்தில் பதிவேற்றிய ஒரு ட்விட்டில் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதாவது தனது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஒரு ட்விட் செய்துள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ்

‘கொலவெறி ’ பாடலின் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் தான் நடிகர் தனுஷ். 2002 இல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானர்.  

மீண்டும் மனைவியுடன் இணைவதற்கு தூது அனுப்பினாரா தனுஷ்? | Actor Dhanush Emotional Tweet About His Wife

தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றார். இந்த படத்தில் அவர் எழுதிய ‘கொலவெறி ’பாடலில் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மீண்டும் மனைவியுடன் இணைவதற்கு தூது அனுப்பினாரா தனுஷ்? | Actor Dhanush Emotional Tweet About His Wife

மேலும் இவர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த 1 வருடங்களாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீரென இருவரும் பிரிவதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இருவரும் விவாகரத்து வாங்கவில்லை.  

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஒரு ட்விட் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் ஒரு பேச்சுப் பொருளாக இருந்து வருகிறது.  

தனுஷின் ட்விட்

ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான '3' படத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னெடுத்து, கடந்த வாரத்தில் இந்த படத்தை ரீ- ரிலீஸ் செய்துள்ளனர்.  

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. இதற்காக தான் நடிகர் தனுஷ் ஒரு ட்விட் செய்துள்ளார்.

அதாவது, திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. உங்கள் அன்பிற்கு நன்றி' என தெரிவித்துள்ளார். 

ஆகவே இதை பார்த்த அனைத்து ரசிகர்களும் ஐஸ்வர்யாவை தனுஷ் இன்னும் மறக்கவில்லை எனவும் அவர் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்கிறார் எனவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் மனைவியுடன் இணைவதற்கு தூது அனுப்பினாரா தனுஷ்? | Actor Dhanush Emotional Tweet About His Wife

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US