நம்பிய மூன்று பெண்கள் ஏமாற்றினார்கள்.. அவர் மட்டும் தான் உடன் இருக்கிறார்! நடிகர் தனுஷ் உருக்கம்

Dhanush Tamil Cinema
By Sivaraj Apr 30, 2022 07:56 AM GMT
Report

தன் வாழ்வில் மிகவும் நம்பிய மூன்று பெண்கள் தன்னை கைவிட்டதாகவும், வெற்றிமாறன் மட்டுமே தன்னுடன் இருப்பதாகவும் நடிகர் தனுஷ் மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் பட இயக்குநரின் The Grey Man திரைப்படத்தில் நடித்து வியக்க வைத்துள்ள நடிகர் தனுஷ்.

ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதை இரு முறை பெற்ற தனுஷ், அந்த படங்களை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறனுடன் நல்ல நட்பில் இருக்கிறார். இதனால் இந்த வெற்றிக்கு கூட்டணிக்கு ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பும், எதிர்பார்ப்பும் உண்டு.

நம்பிய மூன்று பெண்கள் ஏமாற்றினார்கள்.. அவர் மட்டும் தான் உடன் இருக்கிறார்! நடிகர் தனுஷ் உருக்கம் | Actor Dhanush Said About Three Women

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த தனுஷ், தனது வாழ்க்கையில் முக்கியமானவர்கள் குறித்து பேசினார். அவர் கூறும்போது, 'நான் வாழ்க்கையில் மிக மிக நம்பிக்கை வைத்த நான்கு பேரில் ஒருவர் வெற்றிமாறன். மீதி மூன்று பேர் பெண்கள். அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மீதும் வைத்தது இல்லை. ஆனால் அந்த மூன்று பெண்களும் என்னை கீழே தள்ளிவிட்டார்கள். என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும் தான்.

நம்பிய மூன்று பெண்கள் ஏமாற்றினார்கள்.. அவர் மட்டும் தான் உடன் இருக்கிறார்! நடிகர் தனுஷ் உருக்கம் | Actor Dhanush Said About Three Women

அதை விட பெரிய விடயம் என்னவென்றால், வெற்றியை அனுபவித்ததற்கு பின் என்னை மறந்துவிட்டு போன ஒருத்தரை எனக்கு தெரியும். அதைவிட பெரிய வெற்றியை பார்த்த வெற்றிமாறன், தனுஷை விட்டு நான் வரமாட்டேன் என்று இன்னும் என் கூட இருக்கார்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US