ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள்

Divorce Actor Dhanush Aishwarya Viral news Kasthiri Raja
By Logeswari Feb 05, 2022 08:15 AM GMT
Report

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள் | Actor Dhanush Speaks About Divorce To Father

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் செய்து நலம் விசாரித்த போது ரஜினி மிகக்கடுமையாக அவரிடம் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது அப்பாவிற்காக மனமிறங்கிய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக கஸ்தூரிராஜாவிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷிடம் சமாதானம் பேசியுள்ளார்.

இந்நிலையில் கஸ்தூரிராஜா ஐஸ்வர்யாவிடம் இருவரும் உங்களது குழந்தைகளுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் கஸ்தூரிராஜா செய்துள்ளார்.

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள் | Actor Dhanush Speaks About Divorce To Father

இதனை அறிந்த தனுஷ் யாரை கேட்டு இந்த பயணத்தை முடிவு செய்தீர்கள் என்று தனது தந்தையிடம் மிகக்கடுமையாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஐஸ்வர்யாவுடன் வாழ துளிகூட விருப்பமில்லை என்று கூறியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US