நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Harish Kalyan Marriage
By Sivaraj Oct 29, 2022 07:09 AM GMT
Report

இணையத்தில் வைரலாகும் நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைபடங்கள்

மணமக்களை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தும் ரசிகர்கள் 

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி பியார் பிரேமா காதல், தாராள பிரபு படங்களின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று பிரபலமடைந்தார். சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நர்மதா என்ற பெண்ணுடன், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பதிவு ஒன்றை ஹரிஷ் கல்யாண் வெளியிட்டிருந்தார்.

அதில், இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் திருவேற்காட்டில் நடந்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Harish Kalyan Marriage Photos Viral

இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமண நிகழ்வு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபலங்கள், ஹரிஷ் கல்யாணின் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Harish Kalyan Marriage Photos Viral

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Harish Kalyan Marriage Photos Viral

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Harish Kalyan Marriage Photos Viral



மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US