ஜெய்சங்கருடன் நிற்கும் கமல்ஹாசன்! இதுவரையில் யாரும் கண்ணிலும் படாத புகைப்படம்

Kamal Haasan Tamil Cinema Viral Photos
By Dhushi Jul 31, 2023 06:28 AM GMT
Report

நடிகர் ஜெய்சங்கருடன் இளம் வயதில் இருக்கும் கமல்ஹாசனின் இளம் வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

நடிகர் கமல் நடிப்பு, நடனம், எழுத்து, இயக்கம், பாடல் என அனைத்து துறையிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஜெய்சங்கருடன் நிற்கும் கமல்ஹாசன்! இதுவரையில் யாரும் கண்ணிலும் படாத புகைப்படம் | Actor Kamal Haasan Old Images

இதன் காரணமாக கமல் அவர்களை “உலகநாயகன்“ என்ற பெயரிலும் “ ஆண்டவர்” என்ற பெயரிலும் செல்லமாக அழைப்பார்கள்.

சினிமா, அரசியல் மற்றும் சமூக பணிகள் என இந்த வயதிலும் பம்பரமாய் சுற்றி வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில அவரது சிறு வயது புகைப்படமொன்று வைரலாகி வருகின்றது.

ஜெய்சங்கருடன் நிற்கும் கமல்ஹாசன்! இதுவரையில் யாரும் கண்ணிலும் படாத புகைப்படம் | Actor Kamal Haasan Old Images

இந்த புகைப்படத்தில் பார்க்கும் போது கமலை ரசிகருக்கு அடையாளம் தெரியாது. அந்த அளவு சிறு பிள்ளையாக இருக்கிறார். மேலும் ரசிகர்கள்,“ இது யாருடா நம்ம கமலா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.         

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US