வெறும் 10 நிமிடத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்: யார் அவர்?

Kamal Haasan Kalki 2898 AD
By Yashini Jul 07, 2024 04:56 AM GMT
Report

பாலிவுட்டாக இருக்கட்டும் அல்லது கோலிவுட்டாக இருக்கட்டும், பிரபலங்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விடயமாகிவிட்டது.

தற்போது  பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான கல்கி AD 2898 திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கல்கி AD 2898 படத்தில் சுப்ரீம் யாசிக்கின் என்ற கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார். 

வெறும் 10 நிமிடத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்: யார் அவர்? | Actor Kamal Hassan Charged Rs 100 Crore In Kalki

அந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தான் என கண்டுபிடிக்கவே ரசிகர்களுக்கு சில நொடிகள் ஆனது.

அந்த அளவிற்கு கமல் ஹாசனின் தோற்றம் காண்போரை மிரட்டும் வகையில் அமைந்திருந்தது.

வெறும் 10 நிமிடத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்: யார் அவர்? | Actor Kamal Hassan Charged Rs 100 Crore In Kalki

படத்தில் கமல் ஹாசன் தோன்றும் மொத்த கட்சிகளின் நேரம் என்ற பார்த்தல் வெறும் 10 நிமிடங்கள் தான்.

நடிகர்களில் பிரபாஸ் மற்றும் கமல் ஹாசன் கல்கி AD 2898 படத்தில் நடிக்க ரூ.100 கோடி சம்பளமாக பெற்றார் என்று கூறப்படுகிறது.

வெறும் 10 நிமிடத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்: யார் அவர்? | Actor Kamal Hassan Charged Rs 100 Crore In Kalki

படத்தில் 10 நிமிடம் கொண்ட கேமியோ ரோலில் நடிக்க நடிகர் கமல் ஹாசன் ரூ.100 கோடி சம்பளமாக பெற்ற தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     



மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US