உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த நடிகர் மாதவன்.., அவர் கூறும் ரகசியம்

Madhavan Weight Loss
By Yashini Aug 01, 2024 11:30 AM GMT
Report

முன்னணி நடிகராக வலம்வரும் மாதவன் இளமைக்காலத்தில் சாக்லேட் பாயாக பல இளம்பெண்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

தற்போது இவருக்கு 54 வயதாகியும் இளமையுடன், உடல் எடையை கட்டுக்குள் வைத்து வலம்வருகிறார்.

இவரின், உடல் எடை குறைப்பிற்கு மேற்கொண்ட முயற்சிகளை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த நடிகர் மாதவன்.., அவர் கூறும் ரகசியம் | Actor Madhavan Shares His Weight Loss Experience

மாதவன் கூறும் ரகசியம்

அதில், மூன்று வாரங்களுக்குள் கூடுதலாக இருந்த உடல் எடையை தன்னால் குறைக்க முடிந்தது என்றும் மாதவன் கூறுகிறார்.

மேலும், தனது உடல் எடை குறைப்பிப்பிற்கு இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் (intermittent fasting) உதவியுடன் அதைச் செய்ய முடியும் என்று கூறுகிறார் மாதவன்.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த நடிகர் மாதவன்.., அவர் கூறும் ரகசியம் | Actor Madhavan Shares His Weight Loss Experience

உடற்பயிற்சி இல்லை, ஓடவில்லை, அறுவை சிகிச்சை இல்லை, மருந்து இல்லை.., என் உடலுக்கு உகந்த உணவை மட்டுமே சாப்பிட்டேன் என்று மாதவன் கூறுகிறார்.

முதலில் இடைபட்ட உண்ணாவிரதம், பின்னர் நாம் சாப்பிடும் உணவை 45-60 முறை அதிகமாக மென்று உண்ணுதல், மாலை 6.45 மணிக்கு இரவு உணவை முடித்துவிடுவது, மதியம் 3 மணிக்குப் பிறகு பச்சையாக எதுவும் சாப்பிடுவதில்லை என்று கூறுகிறார்.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த நடிகர் மாதவன்.., அவர் கூறும் ரகசியம் | Actor Madhavan Shares His Weight Loss Experience  

மேலும், அதிகாலையில் நீண்ட நடைப்பயிற்சி மற்றும் நேரத்திற்கு படுக்கைக்கு செல்வது, இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டும் என்று சொல்கிறார்.

குறிப்பாக நிறைய திரவ பானங்கள் பருகுதல், நிறைய பச்சைக் காய்கறிகள் மற்றும் உடலால் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் ஆகியவையே இந்த உடல் எடை இழப்பிற்கு காரணம் என்கிறார்.

மேலும் பதப்படுத்தப்பட்ட எந்த உணவையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் மாதவன் கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US