The Goat படத்தில் விஜயகாந்திற்கு குரல் கொடுத்த பிரபல நடிகர்: யார் தெரியுமா?

Vijay Vijayakanth K. Manikandan
By Yashini Sep 09, 2024 10:59 AM GMT
Report

விஜயின் நடிப்பில் வெளியான The Goat படத்தில் AI மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் உருவாக்கப்படத்திற்கு பிரபல நடிகர் அவருக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

விஜயின் Goat

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து கடந்த செப் 5ஆம் திகதி வெளியான படம் Goat.

இந்த படத்தில் ஜெயராம், லைலா, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

The Goat படத்தில் விஜயகாந்திற்கு குரல் கொடுத்த பிரபல நடிகர்: யார் தெரியுமா? | Actor Manikandan Gave Voice To Vijayakanth Ai  

இதில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் AI உபயாேகப்படுத்தப்பட்டிருந்தது.

விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர் வேலை.., உறுப்பு செயலிழந்து உயிரிழந்த ஊழியர்

விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர் வேலை.., உறுப்பு செயலிழந்து உயிரிழந்த ஊழியர்

இப்படத்தில் AI மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்தை உருவாக்கி வசனம் பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

The Goat படத்தில் AI செய்யப்பட்ட விஜயகாந்திற்கு ஒரு பிரபல நடிகர் குரல் கொடுத்திருக்கிறார்.

யார் தெரியுமா?

AI செய்யப்பட்ட விஜயகாந்திற்கு குட்நைட் பட புகழ் பிரபல நடிகர் மணிகண்டன்தான் குரல் கொடுத்துள்ளார்.

The Goat படத்தில் விஜயகாந்திற்கு குரல் கொடுத்த பிரபல நடிகர்: யார் தெரியுமா? | Actor Manikandan Gave Voice To Vijayakanth Ai

படத்தில் அந்த குரலை கேட்ட போது பலர் இது பழைய விஜயகாந்தின் குரல்தான் என்று நினைத்தனர்.

ஆனால், மணிகண்டன்தான் அந்த குரலுக்கு பின்னால் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.     

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய்சேதுபதி.., அவரின் சம்பளம் எவ்வளவு?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய்சேதுபதி.., அவரின் சம்பளம் எவ்வளவு?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US