ஜப்பானில் நடந்த நடிகர் நெப்போலியனின் மகன் திருமணத்திற்கு ஆன செலவு: எவ்வளவு தெரியுமா?

Napoleon Japan Marriage
By Yashini Nov 15, 2024 01:03 PM GMT
Report

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகர் என்ற இடத்தை பெற்றவர் நடிகர் நெப்போலியன்.

தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், இப்போது அமெரிக்க வாழ் தமிழராக இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன்-ஜெயசுதா தம்பதியினருக்கு தனுஷ் மற்றும் குணால் எனும் இரு மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டவர்.

ஜப்பானில் நடந்த நடிகர் நெப்போலியனின் மகன் திருமணத்திற்கு ஆன செலவு: எவ்வளவு தெரியுமா? | Actor Napoleon Son Dhanoosh Wedding Cost

இந்தியாவில் வசித்து வந்த நெப்போலியன் தன் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

அமெரிக்காவில் விவசாயம், ஐடி தொழில் என வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வருகிறார் நெப்போலியன்.

தனது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர், அதன்படி சமீபத்தில் ஜப்பானில் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

ஜப்பானில் நடந்த நடிகர் நெப்போலியனின் மகன் திருமணத்திற்கு ஆன செலவு: எவ்வளவு தெரியுமா? | Actor Napoleon Son Dhanoosh Wedding Cost

26 வயதாகும் தனுஷை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷயாவிற்கு 21 வயது ஆவதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், நெப்போலியன் அளித்த பேட்டியில் தனுஷிற்கு ஜப்பான் நகரின் டோக்கியோவிற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசை இருந்தது.

அவரது இந்த விருப்பத்தை நிறைவேற்ற ட்ரிப்பிற்கு ப்ளான் செய்ததாகவும் கூறினார். அந்த நேரத்தில் வரன் அமைந்ததால், ட்ரிப்பையும் திருமணத்தையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கிறார்.

ஜப்பானில் நடந்த நடிகர் நெப்போலியனின் மகன் திருமணத்திற்கு ஆன செலவு: எவ்வளவு தெரியுமா? | Actor Napoleon Son Dhanoosh Wedding Cost

தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால், அவர் விமானத்தில் பறக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுருத்தி இருக்கின்றனர்.

அதனால், அமெரிக்காவில் இருந்து ஜப்பானிற்கு நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் கப்பலில் பயணம் செய்திருக்கின்றனர்.

இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் ரூ.150 கோடி செலவானதாக நெப்போலியன் தெரிவித்திருந்தார்.        

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US