நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்.., கவனம் ஈர்க்கும் திருமண அழைப்பிதழ்

Napoleon
By Yashini Jul 28, 2024 12:27 PM GMT
Report

நடிகர் நெப்போலியன் மூத்த மகன் திருமண அழைப்பிதழ் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

மகன் திருமணம்

தமிழ் சினிமாவில் 1990களில் மிகவும் பிரபல நடிகராக இருந்தவர் நெப்போலியன்.

மத்திய அமைச்சராகவும் பொறுப்பில் இருந்த நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்.., கவனம் ஈர்க்கும் திருமண அழைப்பிதழ் | Actor Napoleon Son Marriage Invitation Viral

நடிகர் நெப்போலியனுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், நெப்போலியனின் மூத்த மகன் திருமண அழைப்பிதழ் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

திருமண அழைப்பிதழ்

திருமணத்திற்கான பத்திரிக்கையை முற்றிலும் வித்தியாசமாக அவர் அச்சடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழ் பழங்கால ஓலைச்சுவடி வடிவத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US