ஐயோ இவருக்கா இந்த நிலைமை! செருப்பை கூட போட முடியாமல் போதையில் தள்ளாடிய பிரபல ஹாலிவுட் நடிகர்! உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ..

Celebrity Nicolas Cage Hollywood Actor Oscar Winner
By Ragavan Sep 24, 2021 07:37 PM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலாஸ் கேஜ், குடிபோதையில் பிரச்சினை செய்த காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'National Treasure' திரைப்படப் புகழ் நடிகர் நிக்கோலாஸ் கேஜ் (Nicolas Cage), கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் சாலையில் உள்ள பிரபலமான Lawry's Prime Rib உணவகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டார்.

அவர் மீண்டும் உள்ளே வர முயற்சித்தபோது, பெண் ஊழியர் ஒருவர் அவரை அனுமதிக்காமல், வாசலை வழிமறித்துக்கொண்டார்.

ஐயோ இவருக்கா இந்த நிலைமை! செருப்பை கூட போட முடியாமல் போதையில் தள்ளாடிய பிரபல ஹாலிவுட் நடிகர்! உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ.. | Actor Nicolas Cage Drunk Kicked Out Restaurant

57 வயதாகும் நிக்கோலாஸ் கேஜ், அந்த ஹோட்டலின் வரவேற்பு அறையில் உள்ள சோபாவில் வெறுங்காலுடன் அமர்ந்துகொண்டு, அருகில் கிடந்த தனது பிலிப்-பிளாப் செருப்பை கூட சுயமாக எடுத்து போட்டுக்கொள்ள முடியாமல், கத்திக்கொண்டு இருந்துள்ளார்.

அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், அவருக்கு அருகில் அந்த செருப்பை எடுத்து போட்ட பின்னரும், நடிகர் நிக்கோலாஸ் அதனை சரியாக போடா முடியாமல் திணறியுள்ளார். ஒருவழியாக தள்ளாடியபடி அவர் உணவகத்திலிருந்து வெளியே சென்றார்.

பிறகு மீண்டும் உள்ளே வர முயற்சித்தபோது, உணவாக கதவை அடைத்தனர். மேலும் அவர் உள்ளே நுழையாமல் பெண் ஊழியர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார்.

செப்டம்பர் 13-ஆம் திகதி நடைபெற்ற இந்த சுமாவும் இவை அனைத்தும் அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான நிக்கோலாஸ் கேஜ் தற்போது இந்த நிலையில் சுற்றிக்கொண்டிருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இதுபோல் குடித்துவிட்டு பொது இடங்களில் தள்ளாடியது இது முதல்முறை அல்ல என கூறப்படுகிறது.

ஐயோ இவருக்கா இந்த நிலைமை! செருப்பை கூட போட முடியாமல் போதையில் தள்ளாடிய பிரபல ஹாலிவுட் நடிகர்! உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ.. | Actor Nicolas Cage Drunk Kicked Out Restaurant Picture: The Sun

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் Riko Shibata எனும் இளம் நடிகையை ஐந்தாவதாக திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் அவரது தாய் Joy Vogelsang-ஐ இழந்தார். இந்த நிலையில் அவரது வாழ்க்கை தற்போது பெரும் ஏற்றத்தாழ்வுடன் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

GalleryGallery
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US