முதல் தமிழ் நடிகனாக இதைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி! பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்
பிரபல திரைப்பட நடிகரான பார்த்திபன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோல்டன் விசா கடந்த 2019-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது. கோல்டன் விசா மூல்ம்,வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரிய முடியும்.
Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 23, 2021
இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி
எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது. pic.twitter.com/pOybyoVu2s
இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகரான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது என குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022