நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு இப்படி ஒரு நிலைமையா? கொதிக்கும் ரசிகர்கள்

Actor puneeth Raj Kumar Family docter Police protest
By Logeswari Nov 07, 2021 10:30 AM GMT
Report

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரமணராவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னடாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்(46). இவருக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தார்.

அவரது மரணச் செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயத்தில் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு அவரது குடும்ப மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினர்.

முன்னதாக புனித்ராஜ்குமார் உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது மனைவி அஸ்வினியுடன் இணைந்து தங்களது குடும்ப மருத்துவரான ரமணராவை நேரில் சென்று சிகிச்சைக்காக சந்தித்துள்ளார்.

புனித்ராஜ்குமாரை அவர் மேற்கொண்ட பரிசோதனையின்போது புனித்ராஜ்குமாருக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் சீராக இருந்துள்ளது. ஆனால் புனித்திற்கு தொடர்ந்து வியர்த்துக் கொண்டே இருந்துள்ளது.

உடனடியாக அவருக்கு ஈ.சி.ஜி. பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்த பரிசோதனயைில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதயத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக காரின் உள்ளேயே அவரை படுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் ரமணராவ் அறிவுறுத்தியுள்ளார். கார் விக்ரம் மருத்துவமனையை 5 நிமிடங்களில் அடைந்தாலும் புனித்ராஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு இப்படி ஒரு நிலைமையா? கொதிக்கும் ரசிகர்கள் | Actor Puneeth Raj Family Docter In Police Protest

ஒரு மாரடைப்பு ஏற்பட்ட நபரை முறையாக ஆம்புலன்ஸில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் காரிலே மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதால் தான் புனித்ராஜ்குமார் உயிரிழந்தார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆதங்கமாக பதிவிட்டு வருகின்றனர்  

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US